Thursday, September 30, 2021

பிள்ளைகள் திருப்தியடையட்டும் | வாக்குத்தத்த வார்த்தை | அக்டோபர் 2021

 

பிள்ளைகள் திருப்தியடையட்டும்!

இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்…; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார் (மாற்கு 7:27)

 ஆதியாகமத்தில் சிருஷ்டிப்பின் கதை ஒரு பெருவெடிப்புடன் ஆரம்பிப்பதில்லை.  அண்டசராசரத்தை தன் வார்த்தையை கொண்டு உண்டாக்கினவரோடு தொடங்குகிறது.  அவர் சொன்னார், அது உண்டாயிற்று!  ஆனாலும், மனிதர்களாகிய நாமோ ஒரு வார்த்தை, ஒரு கட்டளையினால் உண்டாக்கப்படவில்லை. தேவனுடைய கரங்களே நம்மை உண்டாக்கி உருவேற்படுத்தி வடிவமைத்தன. ஆதாமின் நாசிக்குள் தேவன் தம் சுவாசத்தை ஊதினதால், முதல் மனிதன் ஆதாம் ஜீவாத்துமாவானான். ஆனாலும், சிருஷ்டிக்கர்த்தர் உயிரினங்களை படைக்கும் பணியை உயிரினங்களிடமே ஒப்படைத்தார். ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் குட்டிகளை, குஞ்சுகளை, குழந்தைகளை பெற்றெடுக்கும் திறன் வழங்கப்பட்டது. படைப்பின் வரலாற்றில், ஆதாமும் ஏவாளும் கூடிவந்து தங்களுக்கென்று ஒரு மகவை ஈந்தெடுத்து முதல் பெற்றோர் ஆயினர்.  தேவன் அவர்களுடைய படைப்பாளி, சிருஷ்டிகர் அல்லது அவர்களுடைய வடிவமைப்பாளர் மட்டுமல்ல, அவர்களின் தகப்பனாகவும் திகழ்கிறார். ஆம், வேதத்தின்படி தேவனுடைய முதல் மனுஷகுமாரன் ஆதாம்!  தேவன் ஆதாமுக்கு  மட்டுமா தகப்பன்? ஆதாமுக்குள் பிறந்த அவனுடைய சந்ததியாகிய மனுகுலம் முழுவதற்கும்  அவரே தந்தை! நம் பரமபிதா!

சிருஷ்டிப்பில் ஆதாம் ஏவாளோடு தேவன் பாராட்டின பெற்றோர் பிள்ளை உறவு, அவர்களுடைய வாழ்க்கையில் பாவம் பிரவேசித்தபோது சிதைவுண்டது.  தேவன் அவர்களுடைய தேவைகளை சந்திப்பவராக இருந்தாலும், தகப்பன்-பிள்ளை உறவை அவர்கள் இழந்துபோனார்கள்!

குமாரன் மீட்கிறார்

மனிதன் தன் தகப்பனோடு இருந்த உறவை இழந்தாலும், தந்தையானவர் அதனை மீட்டுக்கொள்ளவே விரும்பினார்.   பரிசுத்தமும் நீதியும் நிறைந்த தகப்பனுக்கு முன் காணப்பட்ட   ஒரே தெரிவு தன் ஒரே பேறான குமாரன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பி மனுகுலத்தின் பாவத்திற்கான தண்டனையை அவர்மேல் சுமத்தி அவரை பரிகார பலியாக்கி அதன்மூலமாய் ஏதேன் தோட்டத்தில் இழந்த உறவை அவர் மீட்டெடுத்தார்.

தேவனால் பிறந்தவர்கள்

இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறவன் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, பாவத்தின் தண்டனையிலிருந்தும் அவன் மீட்கப்படுகிறான். நம்முடைய இரட்சிப்பில், நம்முடைய ஞானஸ்நானத்தில், அவன் ஒரு புதுபிள்ளையாக, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக பிறக்கிறான்.   மாமிசத்தில், அவன் ஒரு வேளை சரீரப்பிரகாரமான பெற்றோரின் உதவியோடுகூட பிறந்திருக்கலாம். ஆவிக்குரிய ரீதியில், ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, அவன் தேவனுடைய பிள்ளையாக மாறுகிறான்.  அல்லேலூயா! என்ன ஆச்சரியம்?  தேவனோடுகூட நமக்கு இருந்த அந்த ஆதி உறவை நாம் திரும்ப பெற்றுக்கொள்கிறோம்! தேவன் நம்முடைய தந்தையாகிறார்! நாம் அவருடைய பாக்கியமிகு பிள்ளைகளாகிறோம்.

சிறப்புரிமை பெற்றோர்!

அண்டசராசரத்தை தம் கரங்களில் ஏந்திக்கொண்டிருக்கும் உன்னத தேவனுடைய பிள்ளைகளாக நாம் ஏற்கப்படுவோமானால், நம் வாழ்க்கை நிலை எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கும்!  இதனை புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டை உங்கள் முன் வைக்கிறேன். வாரிசில்லாத கோடீஸ்வரர் ஒருவர் ஒரு ஏழை பையனை தத்தெடுக்கிறார். புத்திர சுவீகாரத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில் தன்னுடைய சொத்துக்கெல்லாம் இவன் தான் வாரிசாக இருப்பான் என்ற ஒரு உயிலையும். எழுதுகிறார்.  அந்த பையன் இனியும் தெருமுனையில் இருக்கவேண்டிதில்லை. உடுத்த நல்ல உடை, நல்ல உணவு, வசதியான வீட்டை இவன் இப்போது அனுபவித்திடுவான்.  இதை அவன் நடைமுறைப்படுத்த, அந்த பையன் அந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட கோடீஸ்வரனை நம்பி, புது வீட்டிற்குள் பிரவேசித்து, புது வாழ்க்கை ஆரம்பிக்கவேண்டும்! ஒரு நிறைவான வாழ்க்கை. கோடீஸ்வரனாகிய தந்தையும், பிள்ளை இப்பொழுது சிறந்த வாழ்க்கை அனுபவிக்கவேண்டும் என்றே விரும்புவார். அவ்விதமே, தேவகுடும்பத்தில் இணைந்திட்ட தேவனுடைய பிள்ளையும் சிறப்பானதையே அனுபவிக்கவேண்டும் என்று தேவன் விரும்பிடுவார்!  அவர் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷமாகிய நித்திய வாழ்வை வாக்குப்பண்ணுகிறார்!   உலகம் தரக்கூடாத ஒன்றை அவர் நமக்கு கொடுக்கிறார்: புத்திக்கெட்டா சமாதானமும், சொல்லொண்ணா சந்தோஷமும்! அல்லேலூயா!   நாம் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் செய்ய, கொடுக்க நம்முடைய பரலோக தந்தையால் கூடும்! 

தவறான முன்மாதிரிகள், சரியான பாடங்கள்

இஸ்ரவேல், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வாக்குத்தத்த பூமிக்கு நேராக  நடத்தப்பட்ட நிகழ்வானது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நித்திய வாழ்வுக்கு நேராக நடத்தப்படும் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு நிழலாட்டமாய் உள்ளது. பாலும்தேனும் ஓடும் தேசத்தை நோக்கி தம் தலைவர் மோசேயை அவர்கள் பின்பற்றி  சென்றார்கள்.  சேரவேண்டிய இடத்தை சென்றடைய அவர்கள் வனாந்திர  பாதையில் செல்லவேண்டியிருந்தது.   வனாந்திர வழியிலும் அவர்களுடைய தேவைகளை சந்திக்க தேவன் போதைய ஏற்பாடுகளை செய்யாமலில்லை. ஆனாலும் இவர்கள் சோர்ந்துபோய் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்க தொடங்கினார்கள்.  தேவனுடைய செயல்களில் சந்தோஷமடையாத அதிருப்தியாளர்களாக அவர்கள் மாறினார்கள். முடிவில், வாக்குத்தத்த பூமியை அடையாமல்  மடிந்துபோனார்கள். தேவன் அவர்களை நிரப்ப விரும்பினார்.   

வனாந்திரத்தில் விருந்து

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து, இயேசுவானவர் 5000-த்திற்கும் அதிகமானோருக்கு வனாந்திரத்தில் விருந்து வைத்தார். ஐந்து அப்பம் இரண்டு மீன்களை கொண்டு திரளான ஜனங்களின் பசியை ஆற்றினார்.  பசி போக்க ஏதோ கொஞ்சம் உணவை இயேசு அவர்களுக்கு கொடுக்கவில்லை, இயேசு அவர்களுக்கு வயிறார உணவளித்தார். அவர்களின் வயிறு நிரம்பிற்று! கிணற்றில் தண்ணீர் மொண்டுகொள்ளும்படி வந்த சமாரிய பெண்ணிடம், என்றென்றைக்கும் தாகமெடுக்காத ஜீவத் தண்ணீரை   கொடுத்தார். அவள் நிரப்பப்பட்டாள்! இயேசு தம் சீடர்களை பார்த்து சொன்னார், ஒருவன் தாகமாயிருந்தால் அவன் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்டவன் என்றார். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.   நிரம்பி வழியும் வாழ்க்கை!

நாம் பிள்ளைகள்?!

பிசாசினால் கொடிய வேதனைக்குள்ளான தன் மகளின் விடுதலைக்காக இயேசுவிடம் கானானிய பெண் ஒருவள் மன்றாடினபோது, தம் பிள்ளைகளான இஸ்ரவேலர்களின் நலனுக்காகவே வந்தேன் என்கிறார்.  வேறுவிதத்தில் சொன்னால், நான் என் பிள்ளைகளின் தேவைகளை சந்திக்க, அவர்களை திருப்திபடுத்த, அவர்களை சகலவித நன்மையினாலும் நிரப்பவே வந்துள்ளேன் என்றார்.  அப்படியானால் இந்த புறஜாதி பெண்ணை இயேசு புறக்கணித்தாரா? இல்லை.   வேதம் சொல்லுகிறது, அவர் எந்த மனிதனையும பிரகாசிப்பிக்கும் மெய்யான ஒளி.  இயேசு சொன்னார், என்னிடத்தில் வருகிறவனை நான் ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை என்றார்.  அவளுடைய விசுவாச வார்த்தைளை கொண்டு இயேசுவை ஆச்சரியப்படுத்தின வேளையில்  அவளுடைய மகள் விடுதலையானாள் என்று நாம் வாசிக்கிறோம். கலங்கிப்போன தாய் அன்று தேவன்மீது விசுவாசம் வைத்து தேவனுடைய மகளாக மாறி, தேவனால் வரும் நிறைவை அனுபவித்தாள்.  அல்லேலூயா!

அங்க அடையாளங்கள்

அந்த நாளில், அவள் ஒரு அந்நிய பெண்ணாக இருந்தாலும், இயேசுவின் மேல் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினபோது அவள் தேவனுடைய ஆசீர்வாததை பெற்றுக்கொண்டாள்.   பிள்ளை உயிர்பிக்கப்படும் முன் புதிய உறவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

உங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் தேவை, குறைவு காணப்படுகிறதா? நீங்கள் கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனாலும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த தேவை, பற்றாக்குறை, பஞ்சத்தில் போராடிக்கொண்டிருக்கலாம். திருப்தியற்ற, நன்றியுணர்வற்ற, நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்துவருகிறீர்களா? அப்படியானால், எங்கே தவறு நடக்கிறது என்பதை உங்கள் உள்ளத்தை ஆராய்ந்து நீங்களே கண்டுபிடிக்கவேண்டும். நீங்கள் பிள்ளையானால், நிரப்பப்படுவீர்கள்!

தேவனுடைய பிள்ளைகள் எனும் ஸ்தானத்தை நம்முடைய வாழ்க்கையில் எப்படி நிலைநிறுத்திகொள்கிறோம் என்பதை ஒரு சில குறிப்புகளின் மூலம் அறிந்து அறிவடைவோம்!

(1) குமாரனை பிடித்திடு!

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.(யோவான் 1:12-13)

நம்முடைய கிறிஸ்தவ விசுவாச பயணம் இங்குதான் தொடங்குகிறது.  இது வெறுமனே கிறிஸ்துவுக்குள் வருவதோ, கிறிஸ்துவை ஆராதிப்பதோ, கிறிஸ்துவுக்கு காணிக்கை கொடுப்பதோ, ஜெப விண்ணப்பத்தை கொடுப்பதோவன்று. இது அவரை ஏற்றுக்கொள்வது.  ஏற்றுக்கொள்ளுதல் என்ற பதத்தின் கிரேக்க பொருள், உறுதியுடன் பற்றிக்கொள்வது.  வேறு விதத்தில் சொன்னால்,  நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் ஒரு பிணைப்பு, ஒரு உறவுக்குள் வருகிறோம்.  நாம் அவரை பிடித்துக்கொள்ளும்படி அழைக்கப்படுகிறோம்.  கிறிஸ்துவை நாம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் குமாரன் அல்லது குமாரத்தி எனும் நிலையை திரும்ப பெருகிறோம்.  அவ்விதமாய் நீங்கள் கிறிஸ்துவை பெற்றதுண்டானால், அப்போது உங்கள் வாழ்க்கை நிரப்பபட்ட வாழ்கையாகும்.

(2)  சமாதானம் செய்திடு

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்தேயு 5:9)

சமாதானத்தோடு வாழ்வது ஒரு அனுபவம். சமாதானம் பண்ணுவது இன்னொரு அனுபவம். ஒரு குடும்பம், ஒரு உறவு, சபை அல்லது வேறு நிலையில் சச்சரவு இருக்கும்போது, கிறிஸ்தவர்களாய் நாம் என்ன செய்கிறோ ம்?  அது என் வேலை இல்லை என்று சொல்லி விட்டுவிடுகிறோமா?  தேவனுடைய பிள்ளையேயானாலும், இயேசுவானவர், தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே காணப்பட்ட பிரிவை கண்டும் காணாமல் இல்லை.  மனிதனை தேவனோடுகூட ஒப்புரவாக்க சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார்.  நம்முடைய சுயம், சுயவிருப்பு வெறுப்புகளை  ஒதுக்கிவைத்து, நம்முடைய குடும்பங்களில் நாம் சமாதானத்தை நாடினால் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அறியப்படுவோம். தேவனுடைய பிள்ளையை தேவன் நிரப்புவார்.   தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இயேசு சமாதானத்தை உண்டுபண்ணினார். ஆத்துமாக்களினால் இயேசு திருப்தியானார் (ஏசாயா 53)

(3)அன்பை பெருக்கிடு

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே. (லூக்கா 6:35)

இயேசுவை நம்முடைய இருதயத்தில்  ஏற்றுக்கொள்ளும்போது தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்படுகிறது.  அதன் பொருள் யாதெனில், அன்பான தேவனை நாம் நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது தேவனுடைய மரபணு(DNA) நமக்குள் வருகிறது. அன்பான தேவனின் மரபணுவை பெற்ற நாமும் அன்பே உருவானவர்களாக மாறவேண்டும். தேவன் அன்புள்ளவர் அல்ல. தேவன் அன்பாகவே இருக்கிறார்.  தேவனுடைய அன்பு சுயநலமற்றது, சுத்தமுள்ளது.  நாம் நம்மையே நேசிக்க அறிந்திருக்கிறோம். நம்முடைய குடும்பத்தினரையும் நேசிக்கிறோம். நமக்கு பிடித்தமானவர்களோடு சினேகம் பாராட்டுகிறோம். நல்லது. ஆனால் அது மட்டும் தேவனுடைய பிள்ளைகள் எனும் நிலையில் நம்மை நிறுத்திடாது.   நாம் நம்முடைய சத்துருக்களையும் சிநேகித்து அவர்களில் அன்புகூரவேண்டும். தேவனுடைய ஜனங்களுக்கு எதிராக பகைமை, வெறுப்பு, கசப்பு, கோபம், மூர்க்கம் நமக்குள் இருக்கும்வரையில் ஒரு திருப்திகரமான, நிறைவான, முழுமையான வாழ்க்கை நம்மால் வாழவேமுடியாது.  பொத்தலான பையில் போடப்பட்ட காசைப் போல் தேவனுடைய நிறைவு நம்முடைய வாழ்க்கையில் நிலைத்திருக்காது.  தேவனுடைய பிள்ளைகள் என்று நாம் அறியப்படுவதற்கும், தேவனுடைய நிறைவை அனுபவிப்பதற்கும் நம் வாழ்க்கையில் காணப்படவேண்டிய முக்கிய திறவுகோல் நம் பகைஞர் மீது  நாம் காண்பிக்கவேண்டிய தன்னலமற்ற அன்பு, நற்கிரியை, நன்மை போன்றவைகளாகும்.  நிபந்தனையின்றி உங்கள் சத்துருக்களை உங்களால் நேசிக்க முடிகிறதா?  அப்படியானால் நீங்கள் அவருடைய பிள்ளை.  அப்படியானால் நீங்கள் நிரப்பப்படுவீர்கள்.

(4)நீதியை நடப்பித்திடு

 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.(1 யோவான் 3:10)

இந்த வசனத்தில் நீதி என்பது நியாயம், நேர்மை, சரித்தன்மை போன்றவைகளையே குறிக்கிறது.  நம்முடைய தேவன் எப்படி தம்முடைய வழிகளிலெல்லாம் நீதியுள்ளவராக இருக்கிறாரோ, அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நம்முடை நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள், மற்றும் பிறரோடுள்ள செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ரோமருக்கு எழுதின நிருபத்தில், பவுல் சொல்லுகிறார்:  ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; தேவபக்தியுள்ள  மனிதன் ஒருவன் தன் குடும்பத்தாரிடம் எப்படி தயவையும் இரக்கத்தையும் காண்பிக்கிறேனோ அதேபோல் தன் அயலானிடத்திலும், தன் வேலைக்காரனிடத்திலும் அதனை காண்பிக்கவேண்டும்.  ஒருவரிடத்தில் ஒருவிதமாகவும், இன்னொருவரிடத்தில் இன்னொரு விதமாகவும் நடந்துகொள்வதும், குடும்பத்திற்கு ஒரு முகம், சபைக்கு ஒரு முகம், வேலைஸ்தலத்திற்கு ஒரு முகம் என்று பலமுகத்துடன் திரிவது மாய்மாலம் மாத்திரமல்ல, அது தேவனுடைய பார்வையில் அநீதியும் கூட.  தான் பிரசங்கிக்கிறதை தானே கடைபிடிக்காதவனை நாம் தேவனுடைய பிள்ளை என்று எடுக்கமுடியாது. ஒரு திருப்தியற்ற, பாதுகாப்பற்ற  வாழ்க்கையே அவர்களுக்கு மிஞ்சும்.  நீதியுள்ள மனிதன் நிரப்பப்பட்ட மனிதனாகவே இருப்பான்.  

(5) தேவனை தரித்திடு

எபேசி 5:1 ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

இந்த வசனத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு ஒன்று இப்படியாக சொல்லுகிறது தேவன் சொல்வதுபோல் செய்.  நீ அவருடைய பிள்ளை.  உண்மைதானே! கிரேக்கத்தில்  பின்பற்றுதல் என்பது கீழ்படிதல், செய்தல், கட்டளைகளை கைகொள்ளுதல் என்றுமட்டும் பொருள்படவில்லை.   அது அவரைப் போல் இருப்பது. அவராகவே இருப்பதை குறிக்கிறது. எழுத்தின்படி, நாம் அவரை நகல் செய்யவேண்டும். அல்லது எல்லா வகையிலும் நாம் அவரைப் போல் நடந்துகொள்ளவேண்டும். இயேசு தம் சீடர்களை பார்த்து சொன்னார், என்னை கண்டவன் பிதாவை கண்டான். இயேசுவின் சீடர்களும் சொல்லவேண்டும் என்னைக் காண்பவன் கிறிஸ்துவை காண்கிறான்.  நம் நடை, பேச்சு, பாவனை, வார்த்தைகள், உணர்ச்சிகள், செய்கைகள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவை பிரதிபலிக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை, சாதரணமாக சொன்னால், கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும்.

அவனை திருப்தியாக்குவேன்!

மிக அதிகமாய் வாசிக்கப்பட்டு நேசிக்கப்படும் சங்கீதம் 91 நீடித்த நாட்களினால் நான் உன்னை திருப்தியாக்குவேன் என்கின்ற வாக்குத்தத்தோடு முடிகிறது.  நாம் இங்கு வாழும் வாழ்க்கை நீடித்த நாட்களை பற்றியதன்று, அது வாழ்க்கை தரத்தை சார்ந்த ஒன்று. தம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்பது தேவனுடைய வாக்குத்தத்தமும்  வாஞ்சையுமாகும். 

முந்தி பிள்ளைகள் திருப்தியடையட்டும்!

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தேவப்பிள்ளை, சமாதானத்திற்காக பிரயாசப்படும் தேவப்பிள்ளை, தன்னைப் போல் பிறனை நேசிக்கும் தேவப்பிள்ளை, எப்போதும் எல்லோருக்கும் நீதியை செய்யும் தேவப்பிள்ளை, கடைசியாக கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொண்ட தேவப்பிள்ளை மெய்யாக ஒரு நிறைவான வாழ்க்கையை வாழமுடியும். 

தேவமனுஷன் மோசேயின் ஜெபத்தோடு நான் இச்செய்தியை நிறைவுசெய்ய விரும்புகிறேன்.

நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

ஆமென்!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்

வினோத் குமார்

9840011374

CHILDREN BE FILLED | OCTOBER 2021 | GOD'S SHADOW PROMISE

 

CHILDREN BE FILLED!

Mar 7:27   But Jesus said unto her, Let the children first be filled: for it is not meet to take the children's bread, and to cast it unto the dogs.

The story of creation in the Book of Genesis does not begin with a big bang but with the creator making this earth and its expanse come into existence by his Word!   He told and so it was.  We humans, however, were not created by a command or a word.  We were conceived, designed and shaped by the hands of God.  The first man Adam became a living soul when God breathed into his nostrils.   The original creator, then delegated the task of procreation to humans and other living beings.  Every living kind was given the ability to reproduce its young ones. By design Adam and Eve came together to procreate and became mankind’s first parents.  God was not only the maker, creator or designer of Adam, he is also called the Father of Adam.  Yes, Adam was the first human son of God!  God is a father, not just to Adam, he is a father to all those who were born in Adam.  Our God is a heavenly father!

This paternal relationship that God enjoyed with Adam and Eve in creation was mutilated when Sin entered their lives. God continued to remain their provider, but the fatherly bond was lost!

SON RESTORES

Even though man lost the loving relationship with his father, the father always longed to restore the same.  The option before the just, righteous and  holy father was to send his only begotten son – Lord Jesus Christ  - to the world to die as a blameless, spotless sacrificial lamb to take away the sins of the mankind and thus restore fellowship.

BORN OF GOD

The person who receives Lord Jesus Christ as his personal savior not only receives forgiveness from sins but is also redeemed from the penalty of sin.  In Salvation, in Baptism he takes birth as a new child, a new creation IN CHRIST.  In flesh, he or she may have been born into this world with the help of physical parents. Spiritually, when a person receives Jesus, he becomes the son or daughter of God. Hallelujah! How marvelous is that? Our original relation with God is reclaimed! God becomes our father and we, HIS privileged children.

PRIVILEGED LOT

If we are accepted as the children of the Most High God who holds the entire universe in His hands, how blessed, privileged our standing, our status in life would be!  An illustration to explain this. A millionaire who has no child decides to adopt a poor boy. He makes his adoption legal by executing a will that the boy will be an heir to all his wealth.  The boy, who would no longer live in the streets, will get to enjoy best food, clothes and a posh house. To realize this, he should trust the millionaire who signed the deed and move into His house to live a new life. Even the millionaire, who is now the father, will ensure that the child enjoys the best, atleast now.  Similarly, a child of God is promised the best in everything when he/she gets into the Kingdom God.  In God’s family, however, what matters the most is not wealth and riches.  He promises to us greatest treasure of all: Eternal Life.  He gives to us what the world cannot give: _Peace that passeth all understanding and Joy unspeakable_. Hallelujah!  Our Heavenly Father is able and willing to do, give and perform exceedingly abundantly more than what we could think or ask!

WRONG EXAMPLES, RIGHT LESSONS

The story of Israelite’s deliverance from Egyptian bondage and their sojourn into the Promised Land is the fore-shadow of what takes place in our lives when we receive Jesus.  The people followed their leader Moses to a land flowing with milk and honey.   They had to travel through a wilderness to reach the place.  Their God had made sufficient arrangements to meet their needs even during the wilderness journey.  The people, however, became weary and  murmured against God.  They were indeed an unsatisfied lot, not happy with the provision of God.   In the end they all perished without seeing the promised land.   God wanted to fill them, but they chose to remain unfulfilled!  

BANQUET IN THE DESERT

Thousands of years later, Jesus hosted a banquet to more than 5000.  He multiplied few loaves of bread and fishes to feed the multitude.  The visitors were not given some meals to satiate their hunger, they were given unlimited meals.  They were filled!  On a different occasion, a woman came to fetch water from the well.  Jesus promised to give her  water –  living water – which will not make her thirsty again! She was filled! Jesus told his disciples, if any man thirsts, let him come unto me, and drink.  He that believeth on me, as the scripture hath said, out of his belly shall flow of living water.  Filled and overflowing life! 

ARE YOU A CHILD?!

When the Canaanite woman pleaded with Jesus to deliver her demon possessed daughter, Jesus categorically stated that he came only to meet the needs of Israelites, whom he referred to as children.    In other words, Jesus was saying, I have come to satisfy my children, I have come to fill their life with all the goodness.  Was Jesus refusing to help?  No.  The Bible says that “He is the true Light which makes any man to shine”.  Jesus said, “I will in no wise cast out the one who comes to me”.  He was inviting her to become a child, through faith.   And through her words of faith, when she did so, her daughter was healed instantly.  A troubled mother received ‘divine fulfilment’ when she became the daughter by faith. Hallelujah!

MARK OF A CHILD

On that day, though being a Gentile, she received God’s blessing when she demonstrated her faith in Jesus. Before redemption, a relationship was established. 

In your life, is there a want, a shortcoming?  You may be a Christian, and yet struggling with deficit, dearth, scarcity both in physical and psychological sense.  Are you carrying on an unsatisfied, ungrateful, unfulfilled life?  Then it is time to do some soul-searching and find out what is wrong? If you are a child, then you should be made full! Did’nt Jesus say so?

From Scriptures, we look at some steps, few principles that affirm to us the status of a child of God.   Our lives will be a fulfilled life if we have all these qualities in us.

 (1)ACCEPT SON

Joh 1:12, 13  But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name: Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God

This is the beginning point of our faith journey in Christ. It is not coming to Christ, it is not worshipping Christ, it is not giving some offering, it is  not even sending prayer request. It is receiving him. The Greek word for received here is lambano, which means to “get hold of”.   In other words, when we receive Christ we come into a bonding, a relationship.  We are called to hold onto him.  We regain the status of son-ship when we receive Christ! If you have received Christ that way, then, your life will be a filled one.

(2) ASPIRE PEACE

Mat 5:9  Blessed are the peacemakers: for they shall be called the children of God.

Being in peace is one thing, making peace is quite another thing.  When there is conflict in a family, in a relationship, in church or in any other setting, as Christians what we do?  Do we remain careless saying it is none of our business.  Jesus, though Son of God, never remained aloof when he saw the conflict between God and Man.  He offered himself as a sacrifice to reconcile man to God, to restore peace.   The Bible says that the condemnation of our peace came upon him.  Setting aside our egos and self-preferences, when we strive for peace in our families, then you shall be called children of God.  The child of God will be filled by God. Jesus made peace with God and man. God satisfied him with souls (Isaiah 53).

(3) AMPLIFY LOVE

Luke 6:35  But love ye your enemies, and do good, and lend, hoping for nothing again; and your reward shall be great, and ye shall be the children of the Highest: for he is kind unto the unthankful and to the evil.

The Bible says that the love of God is poured into our hearts when we receive Jesus.  What it actually means is that when we receive the DNA of God who is called LOVE our very nature also should become LOVE.  God is not loving, God is love. God’s love is selfless and sacred.  We all know to love our own self, our family members and even those whom we like. .  That does not qualify or assert our offspring status of God.  We should love our enemies and do good.  So long as we breed enmity, hatred, bitterness against people, we may never enjoy a fulfilling. satisfactory and complete life of God.  The key to being God’s children, the key to fulfilment lies in amplifying love, goodness, mercy to even those who hate you, who despitefully use you.  Are you able to love your enemies unconditionally? Then you are His Child. Then you will be filled.

(4)ASSERT RIGHTEOUSNESS

1 John 3:10 In this the children of God are manifest, and the children of the devil: whosoever doeth not righteousness is not of God, neither he that loveth not his brother.

The term righteousness, in this context, means ‘being equitable, just and right’.  Just as our God is just in all His ways, His children are expected to be so in their dealings, transactions and conduct with others. Writing to the Church at Romans Apostle Paul says, Render therefore to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; A Godly person who deals mercifully with his servants should display the same attitude to his family as well.   Portraying many faces, one to the world, one to the family, one to the church is not only being hypocritical, but inequitable in the sight of God . A person who fails to practice what he preaches cannot be counted as a child of God.  Lack of fulfillment, insecure feeiing would mar their lives.  An equitable person is a filled person.

 

(5)ADORN GOD

Eph 5:1  Be ye therefore followers of God, as dear children; 

Contemporary English Translation says, “Do as God does. after all you are his dear children”.  Very true. The word followers in Greek does not just mean doing, obeying, keeping up some commandments, it means imitating him.  Literally, we should mimic or behave like Christ in every way.  Jesus said to his disciples, one who has seen me has seen God.  Disciples of Jesus should be able to say, “One who sees me, sees Christ”.   Our walk, our talk, our gestures, our words, our emotions, our expressions, our expositions should reflect Christ.   Our life, simply put, should be  hidden in Christ.

I WILL SATISFY HIM!

The much read, much loved, much claimed Psalm 91 ends with a greatest promise of God to his devotee, to his disciple, to his child that he will satisfy him/her with long life.  The life here focusses not much on longevity but on the quality of life.  It is God’s promise and God’s desire to give fulfilling life to his children. 

LET CHILDREN FIRST BE FILLED!

A Child of God who has received Christ, who labours to make peace, who loves at all times, who always does what is just and finally one who imitates Christ shall surely lead a satisfying life.

Let the prayer of Man of God Moses become our Prayer for this day:

O Satisfy us early with thy mercy, that we may rejoice and be glad in all our days

Amen.

God bless you!

Your brother in Christ!

Vinod Kumar

9840011374

Thursday, September 2, 2021

God's Shadow Ministries | Word of Promise | That you may have LIFE | Sep 2021

 


THAT YOU MAY HAVE LIFE

 

I came that they may have life and have it abundantly (John 10:10b)

 

What is life, after all? -Philosophically, one would say, life is what we do between life and death.  Is it really so plain and lukewarm?

 

In our daily walk, we come across people who display different attitudes towards life.  To a college guy, life is fun, thrill and joy. To an artist, life is all about stage and fame.  To a politician, life is people and position.  To some life is a boon, to some it’s a bane. Life, seems to favor some and disfavor many. 

 

Life has its ups and downs.  No one is spared.  We live in a world, where even the successful, rich and famous decide to suicide, while the poor, suffering and famished look forward to another day in great optimism.  When death strikes, the very life becomes meaningless and mundane to the bereaved.  Yet, when a child is born, life gives them ample reason to cheer and celebrate.   Thus, in many ways, life is valued, cherished and lived only in terms of what it offers?

 

In what way a Christian life is unique?

 

A New life (In Christ)

 

The Bible says that the first man Adam (which actually means man) became a living soul, when God breathed life onto him.  We the people of the world were born in Adam and his descendants.   The life that we live or our breath came from God or belongs to God.   This life was spoilt when man sinned.  Even though, man continued to exist physically as a living being, his spirit remained dead.  When one receives Christ and has sins forgiven, he is born anew which is what we call as ‘born-again’ experience.  Paul Says, "I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me. Jesus was talking about this life! A superabundant life. 

 

This month’s promise word is not a new word but a reminder or rather a reassurance of what has already been given to us. I do not know how you are viewing your life today. Happy, sad, frustrating, annoying  or what not.  BUT TODAY JESUS IS REMINDING TO US THAT THE LIFE THAT YOU HAVE RECEIVED IS AN ABUNDANT LIFE!

 

 

 Through this meditation we will not only try to understand what JESUS meant when he said “I have come to give life”, but also, from scriptures, ways and means on how to live or reflect this life in us!

 

Differentiator: Old and New?

 

Somebody, jocularly, said, by dipping a pig into a pool you don’t bring a pup out  !  While it is true that we are born again into a new creation when we accept Jesus and receive him in the waters of baptism, no magic takes place in the act of baptism. In the physical, we are the same, but in the spiritual realm we are new creation who are called to live a new life. A life taught, modelled and revealed by Jesus. 

 

We face all the struggles – physical, mental, emotional – that a non-christian faces.  No bed of roses is laid before us. Rather we are given a cross to carry.

 

Then, what is the life that I am living?

 

Unbanked Cheque!

 

All the promises of God are yea and Amen in Jesus.  Yet, the promises of God does’nt automatically come to pass in our life.  They must be received, believed, prayed for and claimed.   You may have received a cheque from somebody for few thousand dollars.  The issuer while giving the instrument would have written your name and given to you hoping that you will encash and enjoy.  But if you do not bank the cheque, or deposit it in your account, the cheque will remain only a piece of paper adding no wealth.  Similarly, the life promised by JESUS in John 10:10 should be received and banked to enjoy its full benefits!

 

Just like a person would suffer for not having deposited the cheque, you may also be struggling in your life due to your failure to apply the principles of God in your life. 

 

Paul says, it is no longer I that liveth, but Christ that liveth in me. If I have to put in one word, one sentence the differentiator between our old and new life, it is that the Identify of old ‘I’ or ‘Me’ should slowly give way to Jesus.  

 

 

 

 

 

 

THREE DIMENSIONAL PROMISE!

 

a) CHRIST LIFE, GIVES LIGHT – NO DARKNESS

 

Joh_1:4  In him was life; and the life was the light of men.(Hate not his brother)

 

Jesus said, “I am the light of the World. He that follows me shall not walk darkness”.  Darkness is basically absence of light.   Darkness speaks of a time when no you can do no work.   When there is no light, you will not know the way, and when you still walk in dark, you will stumble.  Darkness can cause fear, horror, and uncertainty in one’s mind.  When you received Christ, you came into light.   Jesus does not say that there will be no darkness in your life. Rather, he is assuring that we will not stumble or struggle in darkness.  The Light of God that shines upon us will help us to navigate this darkness.   This light is nothing but the Word of God.  If the Word of God does not become a light unto your path, lamp unto your feet or in essence, your guiding force, you will remain in darkness.  Eg., A person who hates his brother, the Bible says, is still in darkness.  The Word of God says we should love even our enemies.  If you are not experiencing this facet of Jesus’ life in you, then you must do a self-evaluation and find out which part of the Word has not become your light yet.

 

(b) CHRIST LIFE, GIVES COMPLETENESS  – NO DEFICIT(Fixed on the needs)

 

Joh 10:10  The thief  cometh  not, but for to steal, and to kill, and to destroy: am come  that they might have  life, and that they might have it more abundantly.

Not only light, the life of Christ means fullness, completeness.  There is a difference between comfort and contentment.  Jesus’ life does not promise to us untold wealth and luxury. It promises peace that passeth all understanding.   The world finds pleasure and prosperity in wealth.  The word advocates goodness and mercy to all those who take Jesus as their shepherd.   No. You are not called to live a beggarly life. It is living with an assurance that my Father in heaven knows what I need (big or small) even before I ask.  He is able to give to us exceedingly abundantly more than what we could think.  Jesus, when answering a person who had come to him with a request to settle a land dispute between him and his brother, spoke a parable of a man who had amassed immense wealth and was still planning to build big barns to hold his produce.  The passage says,“But God said to him, ‘Fool! This night your soul is required of you, and the things you have prepared, whose will they be?’ So is the one who lays up treasure for himself and is not rich toward God.(Luke 12:20)  This is the completeness that Jesus came to teach us, to give us.  It is living with an assurance that Jesus knows our needs and that he is able and willing to meet the same in his own way.

 

(c) CHRIST LIFE, GIVES CONFIDENCE  – NO DESPAIR(Fixed on this life)

 

Joh 11:25  Jesus said to her, “I am the resurrection and the life. Whoever believes in me, though he die, yet shall he live, 

                                                                                                              

This is the third greatest and if I may say, the best of all the blessings that we receive or enjoy in the life which Jesus gives.  Time and time again, Jesus spoke of a life after death. A life that conquers death.  A life which blooms after death. One of the biggest fears which troubles mankind, these days, is the fear of death, fear of future.     If we are still living in a state of fear and worry thinking about our next day and next life, then we are yet to fully capitalize on the blessing or life that Jesus promises to us.   A phrase that we must me mindful concerning our life on earth should be this.                                              “Life on earth is preparation for eternity.  Death is inheriting heaven”    Jesus speaks not of a life prior to death.  Jesus speaks of a life after resurrection.  See the word that he using.   While on earth, life can be a battle, a struggle, a great tussle.  But that shouldn’t deter us, nor distract us.  Our focus and attention ought always to be on eternal life.   Our confidence should stem from the fact irrespective of my financial, social, economic and even physical state here on earth, I have an everlasting life to live with my Saviour.  The Words of Jesus brings this assurance. The life of Jesus promises this confidence. Hallelujah!

 

Rule of Life

 

Heb 12:2  looking to Jesus, the founder and perfecter of our faith, who for the joy that was set before him endured the cross, despising the shame, and is seated at the right hand of the throne of God. 

 

In conclusion, I wish to re-establish a Golden rule and refer to an example, of a human who lived life to the fullest.   To live this new life in Christ which will have its own set of challenges and commendations,  we need to do three things.

 

1.Our eyes should see the one who called us, not  those around us

2.Our eyes should see the joy that is set before us, not the pains, sorrow around us

3.Our eyes should see the throne of God, not the domain of darkness

 

 

 

The Life of Apostle Paul teaches to us or gives to us a model that we must cling on to. The following scriptures reveal his approach towards life.

 

1.Paul lost his own identity to show Christ

Gal_2:20  I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me.

2.Paul lifted up the Cross to suffer for Christ

2Ti_2:12  If we suffer, we shall also reign with him: if we deny him, he also will deny us:

3.Paul labored unconditionally of satisfy Christ

Php_3:8  Yea doubtless, and I count all things but loss for the excellency of the knowledge of Christ Jesus my Lord: for whom I have suffered the loss of all things, and do count them but dung, that I may win Christ,

 

The Abundant life of Jesus promises

-          Light that pervades all darkness

-          Fulness that permeates into our soul

-          Confidence that precipitates optimism

 

May the good God grant his abundant grace to each and every one of us  to  not just live some life, a lifeless life but LIVE AN ABUNDANT LIFE IN HIM AND THROUGH HIM!

 

HE CAME SO THAT YOU MAY HAVE LIFE!  Hallelujah.

 

God bless you!

 

Do share with us your testimonies/feedback.

 

Yours in Christ

 

Vinod Kumar

9840011374

HE LEADS ME IN THE PATH OF RIGHTEOUSNESS | PROMISE WORD | OCTOBER 24 (ENGLISH)

  PROMISE – OCT 2024 IN THE PATH OF RIGTEOUSNESS Psa 23:3   He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his ...