கொந்தளிக்கும் அலைகள் (ஒரு பார்வை)
கடந்த ஓரு வாரத்தில் கொந்தளிக்கும் அலைகள் என்ற blog பதிவில் கவனித்த சத்தியங்களின்
சுருக்கத்தை சற்றே திரும்பிபார்த்திடுவோம்.
1. 1.நம்
வாழ்க்கையில் வீசும் நெருக்கத்தின் அலைகளை தேவன் நிச்சயமாகவே அமர்த்துவார், அமர்த்தவல்லவர்.
2. 2,மூச்சுவிட
முடியாமல் தவிக்கும் நம் மக்களுக்கு ஜீவனையும்
சுவாசத்தையும் கொடுக்க நம் தேவனால் கூடும்.
3. 3.நல்லாரோக்கியத்தை
அருளக்கூடிய தேவனுடைய மருத்துவம்: துதி, அறிக்கை, பொறுமை, உட்பார்வை, வார்த்தை
4. 4.இன்னல்கள்,
இடர்பாடுகளுக்கு இடையில் தேவனை உறுதியாக பற்றிக்கொள்வதே பூரண சமாதானத்தின் இரகசியம்.
5. 5.வியாதி
எனும் சத்துருவைக் கண்டு நாம் அஞ்சவேண்டிதில்லை, மாறாக தேவன்பெலத்தினால் அவைகளை முறியடிக்கிறோம்.
6. 6.தேவப்பிள்ளைகள்
ஆரோக்கியத்தை அருளும் இலைகளாய் இருக்கவேண்டும்
7. 7.தேவனை
விசவாசக்கிறவன் நிலையாற்ற வாழ்விலன்ரு, நித்திய ஜீவனில் ம்பிக்கையுடன், நோக்கத்துடன்
இருக்கவேண்டும்.
(கொந்தளிக்கும் அலைகள் தொடரும்…)
1.
No comments:
Post a Comment